மேலும் அறிய

Today Headlines 15th June 2023: நேற்று நடந்தது.. இன்று நடக்கப்போவது.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 17 மணி நேர சோதனைக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை - பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு 
  • செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி - பைபாஸ் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பரிந்துரை 
  • செந்தில் பாலாஜியை காண மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் - கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் 
  • அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 ஆம் தேதி நீதிமன்ற காவல் - ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது
  • தன்னை காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சரும், அமைச்சர்களும் முயல்கிறார்கள் - செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 
  • ஜெயலலிதா பற்றி நான் ஒருபோதும் தரக்குறைவாக பேசியது இல்லை -  தன் மீதான குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
  • இனி மாநில அரசின் அனுமதி கட்டாயம் - சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அனுமதியை திரும்ப பெற்றது தமிழ்நாடு அரசு
  • பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கு  - நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 
  • செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொள்வதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
  • பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் 
  • கலை படிப்புகளை காட்டிலும் அறிவியல் சார்ந்த கல்வியே தற்போதைய தேவையாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியா:

  • குஜராத்தில்  இன்று பிபர்ஜாய் புயல் கரையை கடக்கிறது - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் 
  • பிபோர்ஜோய் புயல் காரணமாக  குஜராத்தில் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
  • 10 லட்சம் வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த பாஜக தொண்டர்களிடத்தில் ஜூன் 27 ஆம் தேதி பிரதமர் மோடி உரை 
  • சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு 
  • காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி 
  • தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

உலகம்:

  • திருமணத்துக்காக இந்தியா வரவிருந்த தெலங்கானாவைச் சேர்ந்த இளம்பெண் இங்கிலாந்தில் கொலை 
  • அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு 
  • போப் ஆண்டவர் குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் வாடிகன் தகவல்
  • ஆப்பிரிக்காவில் லாரி மீது பஸ்கள் மோதிய விபத்தில் 15 பேர் பலி
  • இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடி கப்பல் கடலில் கவிழ்ந்து 79 பேர் பலி 

விளையாட்டு:

  • உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி - ரசிகர்கள் மகிழ்ச்சி 
  • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
  • மாநிலங்களுக்கு இடையிலான 62வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி -  புவனேஷ்வரில் இன்று தொடக்கம் 
  • டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை வெளியீடு - பந்து வீச்சாளர் பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம் 
  • டிஎன்பிஎல் தொடரில் மதுரை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை அணி அபார வெற்றி 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget