மேலும் அறிய

Today Headlines 13th June 2023: நேற்று நடந்தது..! இன்று நடக்கப்போவது..! மொத்தமாக அறிய 7 மணி தலைப்புச்செய்திகள்

Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • இந்தி பேசாத ஊழியர்களை அவமதித்தற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
  • ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா என அண்ணாமலை விமர்சனம் - இதே போக்கை தொடர்ந்தால்  கூட்டணி குறித்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஜெயக்குமார் பதிலடி
  • ஜெயலலிதா மீதான விமர்சனம் - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என அண்ணாமலைக்கு ஓபிஎஸ் கண்டனம்
  • எங்கள் கட்சியில் பூத் தலைவர் கூட  உயர் பதவிக்கு வருவர்.. உங்கள் கட்சியில் முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால்
  • சாதி அடிப்படையில் பதவி உயர்வு சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் கருத்து - 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு  பதவி உயர்வில் பாதிப்பு
  • சென்னை கே.கே. நகர் வட்டார போக்குவரத்து மைதானத்தில் பயங்கர தீ விபத்து  - வாகனங்கள் எரிந்து நாசமாகின.

இந்தியா:

  • இந்தியாவில் 100 மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி - ஜி-20 நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி தகவல்
  • குஜராத்தில் 15ம் தேதி கரையை கடக்கிறது பிபர்ஜாய் புயல் - 73 ரயில் சேவைகள் ரத்து - உயர் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை
  • ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி பரப்புரையை தொடங்கினார் - 21 வேலைவாய்ப்புகள் என்றால் 225 ஊழல்கள் என பாஜக அரசு மீது குற்றச்சாட்டு
  • நடப்பாண்டில் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்கள் - அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
  • கோதுமையை இருப்பு வைக்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு - விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
  • பாட்னாவில் 23ம் தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் -பரூக் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
  • மத்தியபிரதேசத்தில் வளர்ப்பு நாய் குரைத்ததால்  ஏற்பட்ட மோதலில்  2 பேர் சுட்டுக்கொலை
  • ஒடிசாவில் நாட்டையே உலுக்கிய  ரயில் விபத்து நடந்த பகுதியில் பலியானவர்களுக்கு 10ம் நாள் காரியம் நடத்திய பொதுமக்கள் 

உலகம்:

  • அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசிய ஆவணங்களை திருடிய வழக்கில் இன்று விசாரணை - தனி விமானம் மூலம் மியாமி நீதிமன்றத்திற்கு புறப்பட்டுச் சென்றார்
  • அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் - யுனெஸ்கோவில் மீண்டும் இணைய அமெரிக்கா விருப்பம்
  • சோமாலியாவில் அதிரடி  தாக்குதல் - 19 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவம்’
  • பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது பாகிஸ்தான்
  • ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்து நேர்ந்த கோர விபத்து - 10 பேர் பலி

விளையாட்டு:

  • சென்னையில் 12 ஆண்டுகளுக்குப் பின் இன்று தொடங்குகிறது ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடர் - கோப்பையை அறிமுகம் செய்தார் விளையாட்டு அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்
  • உலகக்கோப்பை வரைவு அட்டவணை - அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் திருப்பூர் அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை அணி
  • உலகக்கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் - முன்னாள் வீரர் குங்குலி பேச்சு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget