![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking LIVE: உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
![Breaking LIVE: உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு.. Breaking LIVE: உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/9fc16c2025bbeb651e2c6c5cea49b87d_original.jpg)
Background
நாடுமுழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்போவாக்ஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயதான 21. 21 லட்சம் சிறுவர்களுக்கு கோர்போவாக்ஸ் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..
உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துக - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..
கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது
கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது
நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை... தென்மண்டல ஐஜி விளக்கம்..
நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை... தற்காப்புக்காக என்கவுண்ட்டர் செய்ததாக தென்மண்டல ஐஜி விளக்கம்..
பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான்
பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நெல்லையில் பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர்...!
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகனை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். இவர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. 80க்கும் அதிகமான வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீசாரால் நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)