மேலும் அறிய
Advertisement
Headlines: சுடச்சுட... காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..! இதோ உங்களுக்காக..
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஆளுநர் அளித்த குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்றது ஏன்? முதலமைச்சர் விளக்கம்
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் – இன்று வேட்புமனுத்தாக்கல்
- இரட்டை இலை சின்னம் விவகாரம் – 3 நாட்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டில் 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
- சென்னையில் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை
- பல கோடி ரூபாய் மோசடி – தஞ்சையில் பிரபல நகைக்கடைக்கு சீல்
- சேலத்தில் பட்டியலின இளைஞரை ஆபாசமாக பேசிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் கைது
- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது – நாளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்தியா:
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது – ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்
- நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்
- நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது
- பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி குழும பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
- பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் சந்திப்பு
- ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு
- அதானி குழுமத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டது – எல்.ஐ.சி.
உலகம்:
- மடகாஸ்கரில் தொடர் கனமழை – 25 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
விளையாட்டு:
- இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது
- ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் உயரிய விருதான ஆலன் பார்டர் விருதை நான்காவது முறையாக ஸ்டீவ் ஸ்மித் வென்றார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion