மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணி நேர நிகழ்வுகள்.. உடனடியாக தெரிந்துகொள்ள..காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு முடிவு 
  • ஓசூர் அருகே  அத்திப்பள்ளியில் அமைந்துள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு - பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் 
  • ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
  • டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட வாய்ப்பு - போக்குவரத்துத்துறை அதிரடி
  • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாம் ஏவுதளம் அமைய உள்ள நிலையில் அதற்கான இடம் தேர்வு விவரம் வெளியீடு 
  • காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு
  • மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்துவருவதால் பாசன நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு
  • நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மனதார வரவேற்கிறேன் என பெரம்பலூர் எம்.பி. பச்சமுத்து கருத்து 
  • தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொலை வெறி தாக்குதல் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் 
  • தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை - தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
  • பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 
  • தமிழ்நாடு முழுவதும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 

இந்தியா:

  • பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் சரமாரி ஏவுகணை தாக்குதல் - இஸ்ரேலுக்கு இக்கட்டான நேரத்தில் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு
  • 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிவு - இன்னும் மாற்றாதவர்கள் தபால்துறை மற்றும் 19 பிராந்திய அலுவலகங்களை அணுகுமாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பு 
  • ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை குவித்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து 
  • இஸ்ரேலில் பாலஸ்தீன ஆயுதக்குழு தாக்குதல் எதிரொலி - ஏர் இந்தியா விமான சேவை முன்னெச்சரிக்கையாக நிறுத்தம் 
  • மகாராஷ்ட்ராவில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி - மாநில அரசு அறிவிப்பு 
  • அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி -  கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் அறிவிப்பு 
  • வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு 

உலகம்:

  • பாலஸ்தீன ஆயுதக்குழு தாக்குதலால் நிலைகுலைந்து போன இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு 
  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக 120 பேர் உயிரிழப்பு 
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் 
  • பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் நாட்டை வெளியேற அரசு உத்தரவு - நவம்பர் 1 முதல் கட்டாய வெளியேற்றம் நடைபெறும் எனவும் அறிவிப்பு 
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் - ஐ.நா.சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கடும் கண்டனம் 

விளையாட்டு:

  • ஆசிய விளையாட்டு பிரிவில் 100 பதக்கங்களை வென்று இந்திய அணி அசத்தல் - குவியும் வாழ்த்து 
  • ஆசிய விளையாட்டு பிரிவில் நடந்த ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றது 
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் 
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல் 
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget