மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய நாளில் என்ன நடந்தது..? சில நிமிடங்களில் அறிய.. காலை தலைப்பு செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
  • 70வது பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்: அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
  • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு 
  • அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச திட்டம் 
  • ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்;அதிமுக சார்பில் 6 நாள் பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • கோடியக்கரை அருகே நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீது மீண்டும் இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல் : இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்
  • புறநகர் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் தாம்பரத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் - மத்திய இணையமைச்சர் முருகன் தொடங்கி வைத்தார். 
  • சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி 282வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.
  • சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீயின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  • இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா: 

  • அருணாச்சலில் இருந்து குஜராத் வரை ராகுலின் 2ம் கட்ட யாத்திரை திட்டம் - காங்கிரஸ் மாநாட்டில் அதிரடி அறிவிப்பு
  • கேரள அரசியலில் அடுத்த பரபரப்பு : சொப்னாவுடன் முதலமைச்சரின் கூடுதல் தனி செயலாளர் வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங்
  • மதுபான கொள்ளை முறைகேடு வழக்கு ; டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைது : 8 மணி நேர விசாரணைக்குபின் சிபிஐ அதிரடி
  • டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது கீழ்த்தரமான அரசியல் என்றும் மக்கள் பதிலளிப்பார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
  • நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022ல் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • எனக்கு 52வயதாகிறது. இன்று வரை சொந்தமாக வீடு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
  • ஷிவமோகா விமான நிலையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் செல்கிறார்.

உலகம்:

  • பாகிஸ்தானில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  • அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பெருளை பயன்படுத்தும் நபர்களுக்கு தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் மாறுவதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • நேற்று ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இத்தாலி கடற்பகுதியில் படகு மூழ்கிய விபத்தில் சிக்கி 59 அகதிகள் பலியாகினர்.
  • பெரு நாட்டில் இன்கா பேரரசுக்கு முந்தைய 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு - 800 ஆண்டுகள் பழமையானது என தகவல்
  • உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயார் - டென்மார்க் அறிவிப்பு

விளையாட்டு:

  • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. 
  • உள்நாட்டில் விளையாடும் போது இந்திய அணிக்கு துணை கேப்டனே தேவையில்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
  • உலக டேபிள் டென்னிஸ் ‘ஸ்டார் கன்டென்டர்’ சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் இன்று தொடங்கி 5-ந்தேதி வரை நடக்கிறது.
  • ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget