மேலும் அறிய

7 AM Headlines: உங்களுக்காக காலை தொகுப்பு... சூடான காபியுடன், முக்கிய செய்திகளும்

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; அவர் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அறிவிப்பு
  • வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்கும் என வானிலை மையம் அறிவிப்பு
  • ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை 4, 000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - சென்னையில் இருந்து மட்டும் 2, 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் அக்.25ம் தேதி நடக்கிறது : தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அறிவிப்பு
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
  • அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிக்கு வராத ஆசிரியர் பணிநீக்கம் - தி.மலை ஆட்சியர் அதிரடி
  • சென்னை புழல் சிறையில் ஊழல் இருப்பதாகவும், லஞ்சம் தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து  விசாரணைக்கு ஆணையிட வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 
  • தேவர் குருபூஜை விழாவிற்கு வாடகை வாகனங்களில் செல்ல  அனுமதிக்க முடியாது. வாடகை வாகனங்களில் செல்வதற்கு தடை விதித்த அரசின் உத்தரவை நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 
  • பங்காரு அடிகளார் மறைவு - ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியா: 

  • நாட்டின் செல்வத்தை அதானியிடம் ஒப்படைத்த மத்திய அரசு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
  • மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • அரசியல் எஜமானராக இருப்பதற்கும் தொண்டனாக இருப்பதற்கும் மிகப்பெரிய அரசியல் வேறுபாடு உள்ளது. அமேதி தோல்விக்கு ராகுல் காந்தியின் ஆணவமே காரணம் - ஸ்மிருதி இரானி
  • பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
  • நக்சல்களுக்கு காங்கிரஸ் ஊக்கம் அளித்து வருவதாகவும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நக்சல்களிடம் இருந்து சத்தீஸ்கர் விடுவிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
  • நாட்டில் முதல் ரேபிட் ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்க உள்ளார்.

உலகம்: 

  • போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது.
  • செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் விண்கலத்தை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.
  • இங்கிலாந்தும், நானும் உங்களுக்கு துணை நிற்கிறோம் என இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் ரிஷி சுனக் பேட்டி
  • காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

விளையாட்டு: 

  • உலகக் கோப்பை 2023: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் இன்று களமிறங்குகிறது. 
  • உலகக் கோப்பை 2023: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
  • ஒருநாள் போட்டியில் தனது 48வது சதத்தை பூர்த்தி செய்தார் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி
  • 10வது புரோ லீக் கபடி போட்டி வருகின்ற டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
" உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க..."கலங்கிய சிவகார்த்திகேயன்
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget