மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளின் மொத்த தொகுப்பாக.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற  தமிழக வீரர், விராங்கனைகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின் -  விளையாட்டுத்துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருவதாகவும் புகழாரம்
  • 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக குமரகுருபரன் நியமனம்
  • தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு சதி செய்கிறது - ஏபிபியின் தெற்கின் எழுச்சி என்ற கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி பேச்சு
  • இந்திய மக்கள் கூட்டணி ஆட்சியை காட்டிலும் தனிப்பெரும்பான்மை ஆட்சியையே விரும்புகின்றனர் - தனிநபர் வருமானத்தில் நாடு பின்தங்க காங்கிரஸ் தான் காரணம் எனவும்  ஏபிபியின் தெற்கின் எழுச்சி என்ற கருத்தரங்கில் அண்ணாமலை குற்றச்சாட்டு
  • டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் - விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு வலியுறுத்த தமிழ்நாடு அரசு முடிவு
  • சென்னையில் இன்று நடைபெற இருந்த  தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் போராட்டம் ரத்து -  பள்ளிக்கல்வி அமைச்சர் உடனான  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவு
  •  சென்னையில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்னிட்டு  மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு - போட்டிக்கான டிக்கெட்டுகளை காண்பித்து இரவில் இலவசமாக பயணம் செய்யலாம்
  • மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

இந்தியா:

  • டெல்லியில் இன்று ஜி20 நாடுகளின்  நாடாளுமன்ற சபாநாயகர்கள்  உச்சி மாநாடு நடைபெறுகிறது
  • இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போருக்கு மத்தியில், ஆபரேஷன்  அஜய் திட்டதின் மூலம் 221 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்
  • கேரள மாநிலம் விழிஞம் துறைமுகத்தில் சீன சரக்கு கப்பல் முதலாவது கப்பலாக நங்கூரமிட்டது 
  • பீகார் ரயில் விபத்திற்கு தண்டாவளத்தில் இருந்த குறைபாடு தான் காரணம் என முதற்கட்ட விசாரணயில் தகவல்

உலகம்:

  • இஸ்ரேல் - ஹமாஸ்  இடையேயான போரில் பலி எண்ணிக்கை 4000 கடந்தது - சிரியா மீதும் இஸ்ரேல் குண்டு வீசியதால்  மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
  • ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை  போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சபதம்
  • பாகிஸ்தானில் கார் - வேன்  நேருக்கு நேர் மோதி நேர்ந்த விபத்தில் 12 பேர் பலி

விளையாட்டு:

  • உலகக்கோப்பையில் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன - சென்னையில் நடைபெறும் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது
  • உலகக்கோப்பையில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய படுதோல்வி - தொடர் தோல்வியால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு சரிவு
  • ரஷ்ய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்  முடிவு 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
Actress Anju: அப்பாவை விட மூத்த வயது நடிகரை நம்பி மோசம் போன நடிகை அஞ்சு! ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!
Actress Anju: அப்பாவை விட மூத்த வயது நடிகரை நம்பி மோசம் போன நடிகை அஞ்சு! ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
Embed widget