மேலும் அறிய

7 AM Headlines: அரசியல் நிகழ்வுகள் முதல் விளையாட்டின் முடிவுகள் வரை.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் 33 இடங்களில் நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி 
  • உடல்நலக்குறைவால் ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் நாடு என் மக்கள்” பாதயாத்திரை மீண்டும் தொடக்கம் 
  • சேலத்தில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி 
  • இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் 
  • குலசேகரபட்டினம் இரண்டாம் ராக்கெட் ஏவுதளம்  அமைப்பதற்கு இடம் வழங்கிய தமிழக அரசு - முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் 
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது குழந்தை - 2 மணி நேரத்தில் மீட்டு போலீசார் அசத்தல் 
  • அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு 
  • லியோ திரைப்படத்துக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? - தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை 
  • தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி 
  • பள்ளிக்கல்வித்துறையில் ஒரே நாளில் 9 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - 6 இணை இயக்குநர்களுக்கு பதவி உயர்வு 
  • தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து விரைவில் இலங்கை தூதரகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவிப்பு 
  • இணைந்து கொள்ளையடிப்பது தான் திமுக - காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் என பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் 

இந்தியா:

  • உத்தரப்பிரதேசத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்
  • வாச்சாத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி - குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடைய உத்தரவு 
  • மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யாம் திட்டம் - அக்டோபர் 21 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு 
  • தன் பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு 
  • 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு - பிரதமர் மோடி வரவேற்பு
  • பிரம்மோற்சவத்தால் திருப்பதியில் அலைமோதும் மக்கள் கூட்டம் - அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா 

உலகம்:

  • சட்ட விரோத பதிவுகளை சரியாக கையாளவில்லை என கூறி எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய அரசு ரூ.3 கோடி அபராதம்
  • 11 வது நாளை எட்டிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் - தொடர் தாக்குதலால் உருக்குலைந்த காஸா 
  • ஹமாஸ் ஆயுதக்குழு பிடித்து வைத்துள்ள பணய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் 
  • ஹமாஸூடனான போர் “இருளுக்கும் ஒளிக்கும்” இடையேயான யுத்தம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து 

விளையாட்டு:

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதல்
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி 
  • 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி 
  • தென் மண்டல சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம் 
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றது மிகப்பெரிய பின்னடைவு என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget