மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய நாளில் நொடிக்கு நொடி பரபரப்பு.. சட்டென அறிய... காலை 7 மணி தலைப்பு செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:  

  • 2021ல் தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்படுத்தி கொடுத்தது போல 2024ல் இந்தியாவுக்கே விடியல் வரும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
  • ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
  • நாங்கள்தான் தாங்கி பிடிக்கிறோம்; பாஜகவுடன் இந்த தேர்தல்தான் கடைசி - எடப்பாடி பழனிசாமி
  • எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் திமுகவில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
  • சென்னைக்கு வந்துள்ள ஆதித்யா தாக்கரே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
  • தமிழர்கள் நலனை அடகு வைப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்வம் - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
  • தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணக்கர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
  • ‘என் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்தி கொண்டதில் நான் பெருமை கொள்கிறேன்’ - ஆளுநர் தமிழிசை
  • குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும். பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் - திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ்

இந்தியா:

  • 3 செயற்கைக்கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி -டி2 விண்ணில் பாய்ந்தது
  • பிப்ரவரி 14ல் பசு அணைப்பு தினம் - அறிவிப்பை வாபஸ் வாங்கிய விலங்குகள் நல வாரியம்
  • கடந்த 9 மாதங்களில் எல்.ஐ.சி ரூ.22,970 கோடி லாபம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அதானி குழும முறைகேடு விவகாரம் - செபி பதிலளிக்க உச்சநீதிமன்றம் கெடு
  • சட்டம் ஒழுங்கு, அமைதிக்கு பெயர் பெற்றது உத்தரபிரதேசம் - பிரதமர் மோடி பெருமிதம்
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • திட்டமிட்ட தேதி அன்று நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று மக்களவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிபடத் தெரிவித்துள்ளார். 
  • ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம்:

  • பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
  • ஐரோப்பாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை
  • ஆப்கானிஸ்தானில் 4.3 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • யாகூ நிறுவனம் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. துருக்கி - சிரியா நிலநடுக்கம் - 21 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு
  • உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.70 கோடியாக அதிகரித்துள்ளது.

விளையாட்டு:

  • ஆசிய உள்ளரங்கு தடகள போட்டியில் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • நாக்பூரில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
  • அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையை, ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
  • கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ. 757 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ அணிக்கு உ.பி. வாரியர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget