மேலும் அறிய

Watch Video: “விடைபெற விரும்பவில்லை” - இணையத்தில் வைரலாகும் விமானப் பணிப்பெண்ணின் உருக்கமான பேச்சு

பொதுவாகவே நீண்ட நாள் ஒரு பணியில் அல்லது ஒரு நிறுவனத்தில் இருந்துவிடு அங்கிருந்து விடைபெறுவது என்றால் அது உருக்கமான தருணமாக அமைந்துவிடும்.

பொதுவாகவே நீண்ட நாள் ஒரு பணியில் அல்லது ஒரு நிறுவனத்தில் இருந்துவிடு அங்கிருந்து விடைபெறுவது என்றால் அது உருக்கமான தருணமாக அமைந்துவிடும். அப்படித்தான் இந்த ஏர் ஹோஸ்டஸுக்கும் பணியில் இருந்து விடைபெறும் நாள் உருக்கமாக அமைந்துவிட்டது. 

இண்டிகோ ஏர்லைன்ஸ் பணிப்பெண் சுரபி நாயர். இவர் அந்த விமான நிறுவனத்தில் தனது கடைசி பணிநாளின் போது மிக உருக்கமாகப் பேசினார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு நிறைய பேர் தங்கள் பயணத்தின்போது சுரபியை தாங்கள் சந்தித்துள்ளதாகவும், சுரபி அவ்வளவு இனிமையான பெண் என்றும், எப்போதும் புன்னகையுடனேயே இருப்பார் என்று பதிவிட்டுள்ளனர். இன்னுமொரு பதிவர், நீங்கள் எப்போதும் பாசிடிவ் லுக் உடன் இருப்பீர்கள். உங்களுடன் இண்டிகோ விமானத்தில் பயணித்த அழகான தருணம் என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும். நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறாக நெட்டிசன்கள் பலரும் சுரபி நாயருக்கு கசிந்து உருகி வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளனர். 

அப்படி என்னதான் பேசியிருந்தார் சுரபி நாயர்..

ஹலோ என்று நடுங்கும் குரலில் ஆரம்பிக்கும் சுரபி. இன்று நான் இந்த நிறுவனத்திலிருந்து விடைபெறுகிறேன். இது தான் இந்நிறுவனத்தில் எனது கடைசி நாள். இந்த நிறுவனம் அவ்வளவு சிறப்பான நிறுவனம். ஊழியர்களின் நலனில் அவ்வளவு அக்கறை கொண்ட நிறுவனம். அதுவும் என்னைப் போன்ற பெண் ஊழியர்களை அத்தனை கவனமாகப் பேணும் நிறுவனம். இங்கிருந்து நான் விடைபெற விரும்பவில்லை. ஆனால் விடைபெற வேண்டிய சூழலில் உள்ளேன். உங்கள் அனைவருடனும் பயணித்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. உங்கள் பயணங்களால் தான் நான் சம்பளம் வாங்கினேன். எங்களுக்கான ஊதியம் சரியான நேரத்தில் இல்லையேல் அதற்கும் முன்னதாகவே வழங்கப்பட்டுவிடும். எங்கள் விமானங்கள் வருகையைப் போன்றுதான் சம்பளமும் அவ்வளவு துல்லியமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AMRITHA SURESSH (@amruthasuresh)

இது தான் சுரபி கூறியது.

சுரபியின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்ருதா சுரேஷ் என்ற பாடகி இதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது இப்போது வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence Day 2026: சுதந்திர தின கொண்டாட்டம்.. ஜென்ஸி தலைமுறையினருக்கு முன்னுரிமை..மத்திய அரசு முடிவு
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget