மேலும் அறிய

News Today LIVE: உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக இறுதிப்பட்டியல் வெளியீடு

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

LIVE

Key Events
News Today LIVE: உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக இறுதிப்பட்டியல் வெளியீடு

Background

Latest News in Tamil 

  • நீட் தேர்வுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்குழு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு
  • நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசே தனி சட்டத்தை இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்று விலக்கு பெற பரிந்துரை
  • நீட் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான பாரபட்சமான தேர்வு முறை – நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை
  • ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 54 ஆயிரத்து 45 வேட்புமனுக்கள் தாக்கல்
17:50 PM (IST)  •  21 Sep 2021

உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக இறுதிப்பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் 18 இடங்கள், விழுப்புரம் 11, திருப்பத்தூர் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

16:26 PM (IST)  •  21 Sep 2021

உள்ளாட்சித் தேர்தல் - பறக்கும் படை அமைக்க உத்தரவு

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

15:25 PM (IST)  •  21 Sep 2021

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதய்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.  விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவர் இறந்தனர்.

12:16 PM (IST)  •  21 Sep 2021

திமுக வேட்பாளர்கள் முதல்வர் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களைவை உறுப்பினர் இடங்களுக்கு திமுவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கேஆர் என் ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

12:13 PM (IST)  •  21 Sep 2021

TN Local Body Election: துரைமுருகன் அறிவிப்பு

ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கியது போக மற்ற இடங்களில் திமுக போட்டியிடும்  என துரைமுருகன் அறிவிப்பு

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget