மேலும் அறிய

Breaking News LIVE : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE  : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

Background

Latest News in Tamil Today LIVE Updates:

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம்  மனீஷ் நார்வால் என்பவரும்,  பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் என்பவரும் தக்கப்பதக்கம் வென்றனர்.  

09:29 AM (IST)  •  06 Sep 2021

Breaking News: ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் இருந்த அணியின் பிசியோதெரபி நிபுணர், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

09:29 AM (IST)  •  06 Sep 2021

Covid 19 Update: கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 70 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 36,385 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,21,00,001 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தவர்களின் மொத்த  விழுக்காடு, 97.43 சதவீதமாக உள்ளது.

09:30 AM (IST)  •  06 Sep 2021

Breaking News LIVE: தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு - இலங்கை அமைச்சர்

தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

11:55 AM (IST)  •  05 Sep 2021

நல்லாசிரியர் விருது: வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எல். மீனாம்பிகா தேர்வு

2020-2021 ஆம் ஆண்டு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக 
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எல். மீனாம்பிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

11:54 AM (IST)  •  05 Sep 2021

சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் - தமிழ்நாடு காங்கிரஸ்

கோவை மாநகராட்சி பகுதியில் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா எஸ். ஜெயக்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார். 
   
Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?

Embed widget