மேலும் அறிய

Tamil Nadu Coronavirus LIVE : தமிழகத்தில் மேலும் 3211 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Coronavirus LIVE : தமிழகத்தில் மேலும் 3211 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

Background

2021 ஜூலை மாதம், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ்,  தற்போது வரை 2.19 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் ஜூலை மாதத்திற்கான ஒதுக்கீட்டில் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜூலை மாதத்தில் 12 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பு மருந்து வழங்கப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.    

19:36 PM (IST)  •  08 Jul 2021

தமிழகத்தில் மேலும் 3211 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

தமிழகத்தில் மேலும் 3211 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. உயிரிழப்பு 57

13:49 PM (IST)  •  08 Jul 2021

கடந்த 24 மணி நேரத்தில், வெறும் 1,251 பேருக்கு மட்டுமே தடுப்பூசி டோஸ்கள்

சென்னையில் போடப்படும் தினசரி தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், வெறும் 1,251 பேருக்கு மட்டுமே தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

13:46 PM (IST)  •  08 Jul 2021

இலங்கையில் கட்டுபாடுகள் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. விதிகளை மீறி செயல்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்குமாறு அந்நாட்டு காவல்துறையிடம் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

11:43 AM (IST)  •  08 Jul 2021

கர்நாடகா- கேரளா பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு கொரோனா எல்லைமூடல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை வரும் திங்கட் கிழமை முதல் தொடங்கும் என்று கர்நாடக மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

11:41 AM (IST)  •  08 Jul 2021

சென்னையில் மண்டல வாரியாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விபரம்:

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!

MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!

IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி

Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்

Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?

Embed widget