மேலும் அறிய
Advertisement
Breaking News Today LIVE: பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் 7.5% இடஒதுக்கீடு - மருத்துவ கல்வி இயக்குனரகம்
Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
LIVE
Key Events
Background
உலகளவில் 35.47 கோடி பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு, 56.21 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 28.16 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
19:14 PM (IST) • 25 Jan 2022
BREAKING News: பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் 7.5% இடஒதுக்கீடு - மருத்துவ கல்வி இயக்குனரகம்
அரசுப் பள்ளி மாணவர்கள் தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்து இருந்தாலும் 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது.
14:20 PM (IST) • 25 Jan 2022
கோவிட் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள்.. உலகம் முழுவதும் 600 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு - யுனிசெஃப் அறிக்கை
கோவிட் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள்.. உலகம் முழுவதும் 600 மில்லியனுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு - யுனிசெஃப் அறிக்கை
09:38 AM (IST) • 25 Jan 2022
நேற்று ஒருநாள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 16 லட்சத்து 49,108 ஆகும்
08:59 AM (IST) • 25 Jan 2022
இந்தியாவில் ஒரேநாளில் 2.67 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்
இந்தியாவில் ஒரேநாளில் 2.67 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்
08:53 AM (IST) • 25 Jan 2022
3 லட்சத்துக்குக் கீழ் குறைந்தது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை - மத்திய அரசு
3 லட்சத்துக்குக் கீழ் குறைந்தது ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை - மத்திய அரசு
Load More
Tags :
India Corona Tamilnadu COVID Update Breaking News Crime Online News Live Update Omicron Breaking Newsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion