மேலும் அறிய

Breaking News live today : உள்ளாட்சித் தேர்தல் - பாஜக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Breaking News LIVE Updates in Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் ஏபிபி நாடு லைவ்ப்ளாக் மூலமாக விரைவுச்செய்திகளாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News live today : உள்ளாட்சித் தேர்தல் - பாஜக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Background

சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5 % ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 

15:58 PM (IST)  •  02 Feb 2022

பாஜக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. திண்டுக்கல், கோவை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும், பெரம்பலூர், துவாக்குடி, லால்குடி, துறையூர் உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. 

12:30 PM (IST)  •  02 Feb 2022

காவலர் தேர்வுக்கு தமிழ் கட்டாயம்...

காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

11:28 AM (IST)  •  02 Feb 2022

திமுகவின் 6 வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 6 வது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. 

10:58 AM (IST)  •  02 Feb 2022

வாக்குப்பதிவு நாளன்று அடையாள அட்டை கட்டாயம் : மாநில தேர்தல் ஆணையம் 

வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதி அளிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம் 

10:54 AM (IST)  •  02 Feb 2022

இன்று மாலைக்குள் திமுக இறுதி வேட்பாளர் பட்டியல்...

கூட்டணி கட்சியினருடன் இடப்பங்கீட்டை இறுதி செய்து முழுமையான வேட்பாளர் பட்டியலை இன்று மாலைக்குள் திமுக வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget