மேலும் அறிய
Advertisement
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு!
இந்தக் குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை குழு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்..
பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர், என்ஐஏ இயக்குனர், பஞ்சாப் பாதுகாப்பு இயக்குனரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion