மேலும் அறிய

SC on Oxygen Crisis: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி... ஆனால், ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை இல்லை

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் தமிழ்நாட்டுக்கு உரிமையில்லை என்று கூறியுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திய தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று நீதியமன்றம் யோசனை கொடுத்திருந்தது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக  தமிழக அரசு நேற்று அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தியது. இதில், ஆக்ஸிஜன் உற்பதிக்கு மட்டும் ஆலையை திறக்கலாம் என்று கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் ஒத்துக்கொண்டதை அடுத்து, ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு ஆலையை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

SC on Oxygen Crisis: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி... ஆனால், ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை இல்லை

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க கோரிய வேதாந்தாவின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை இயக்க வேண்டும்; வேறு தேவைக்காக ஆலையை இயக்கக்கூடாது என தெரிவித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் கொடுக்க வேண்டும் என்றும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசுதான் பிரித்து கொடுக்கும் என்றும் கூறியது. ஸ்டெர்லைட் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது என மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது.

Supreme Court allows Vedanta to operate oxygen production unit at its Sterlite copper plant in Tuticorin, in Tamil Nadu, on a stand-alone basis.

"The plant shall be operated & only produce oxygen & for no other purpose," says Justice DY Chandrachud. pic.twitter.com/TbXMU2YYnx
— ANI (@ANI) April 27, 2021

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்

Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது

Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?

ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!

200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்

Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி

சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

Embed widget