மேலும் அறிய

சபரிமலை தங்க திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் 4 மணி நேரம் விசாரணை! நடந்தது என்ன?

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இனியும் கைதாக வேண்டியவர்கள் யாராவது இருந்தாலும்,அவர்களையும் கைது செய்யட்டும். இதுபோன்ற செயலில் சிக்கும் யாரையும் ஐயப்பன் சும்மா விடமாட்டார் - நடிகர் ஜெயராம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு சென்னைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டபோது. அதில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, சிறப்பு விசாரணை குழு விசாரிக்க கேரள  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாக முன்னாள் அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை அடுத்தடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர்.


சபரிமலை தங்க திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் 4 மணி நேரம் விசாரணை! நடந்தது என்ன?

இதற்கிடையே மலையாள பிரபல நடிகர் ஜெயராம் வீட்டில், உன்னிகிருஷ்ணன் போற்றி சபரிமலை கவசங்களை வைத்து பூஜை செய்ததாக புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவருக்கும், நடிகருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. சபரிமலை தங்கத் திருட்டு வழக்கின் விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த, தங்க திருட்டு வழக்கின் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் நடிகர் ஜெயராம் எத்தனை முறை பூஜைகளில் கலந்து கொண்டார்.

இவர்களுக்கு இடையே எந்தவிதமான நிதி பரிவர்த்தனைகள் நடந்தது என்பதைக் குறித்து கடந்த மாதம் சென்னை உள்ள  நடிகர் ஜெயராமின் வீட்டில் SIT அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதன்படி, நேற்று காலை 11.30 மணியளவில் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறையினர் மாலை 3.30 மணி வரை என 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.அதன் பின்னர் நடிகர் ஜெயராம் கூறும்போது, அமலாக்கத்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்களை அளித்துள்ளேன். மீண்டும் ஆஜராகுமாறு தெரிவிக்கவில்லை என்றார்.


சபரிமலை தங்க திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் 4 மணி நேரம் விசாரணை! நடந்தது என்ன?

முன்னதாக விசாரணைக்கு ஆஜராகும் முன் நடிகர் ஜெயராம் நிருபர்களிடம் கூறியதாவது, "சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இனியும் கைதாக வேண்டியவர்கள் யாராவது இருந்தால், அவர்களையும் கைது செய்யட்டும். இதுபோன்ற செயலில் சிக்கும் யாரையும் ஐயப்பன் சும்மா விடமாட்டார், தப்ப விடமாட்டார். கடந்த 38 ஆண்டுகளாக கேரளாவில் பல்வேறு கோவில்களில் பூஜைகள், யானையை நன்கொடையாக தருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னை விழா ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். அது போல கருதி, என்னை இந்த பூஜைக்கு அழைத்ததால் தான் கலந்துகொண்டேன். ஏதாவது முறைகேடு நடந்ததா என தெரியாது." இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget