அஸ்வகந்தாவை உட்கொள்ள சரியான நேரம் எது?

அஸ்வகந்தா ஒரு சிறிய பசுமையான மூலிகைச் செடி ஆகும், இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வளர்கிறது.

அஸ்வகந்தா ஒரு சிறிய பசுமையான மூலிகைச் செடி ஆகும், இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வளர்கிறது.

இதனை இந்தியன் ஜின்ஸெங் மற்றும் விண்டர் செர்ரி என்றும் அழைக்கிறார்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

அஸ்வகந்தா காப்ஸ்யூல் மற்றும் பவுடர் வடிவில் வழங்கப்படுகிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

அஸ்வகந்தா மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்கிறது, ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது



ஆனால், அஸ்வகந்தாவை சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது என தெரியுமா?



தூக்கம் வருவதற்காக என்றால் அஸ்வகந்தாவை இரவில் எடுத்துக் கொள்வது நல்லது.



காலையில் எடுத்துக் கொண்டால், அது உங்களுக்கு அதிக ஆற்றலைத் தரும்.



உணவுடன் சேர்த்து அஸ்வகந்தாவை எடுத்துக் கொண்டால் வயிற்று உபாதைகளைத் தவிர்க்கலாம்.