மேலும் அறிய

Video : கல்யாண சடங்குகள்.. தூங்கி வழிந்த மணப்பெண்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ

முக்கியத்துவம் வாய்ந்த திருமண நாளில், விரிவான முறையில் ஒப்பனைசெய்து கொள்வதாலும் போட்டோஷூட்டாலும் மணப்பெண்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்.

திருமணங்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இருப்பினும், திருமண சடங்குகள் குறிப்பாக இந்திய திருமணமாக இருக்கும்போது மாப்பிள்ளைகளுக்கும் மணப்பெண்களுக்கும் அது களைப்பூட்டும் விதமாக அமைந்துவிடுகின்றன.

பாரம்பரிய திருமண முறையில் விரிவான சடங்குகளும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த திருமண நாளில், விரிவான முறையில் ஒப்பனை செய்து கொள்வதாலும் போட்டோஷூட்டாலும் மணப்பெண்கள் சோர்வடைந்து விடுகிறார்கள். இம்மாதிரியான நிகழ்வுதான் தற்போது அரங்கேறியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by *कप्तान साहिबा* (@batteredsuitcase_)

அதி​​காலையில் திருமண சடங்கு நடைபெற்று கொண்டிருந்தபோது, இந்திய மணப்பெண் ஒருவர் தூங்கி வழியும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பழைய வீடியோவை மணமகளே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "இதோ காலை 06:30 மணி. திருமணம் நடந்து கொண்டிருக்கும் போது தூங்கி வழியும் மணமகள் (நானேதான்)" என பதிவிட்டுள்ளார். வீடியோவில், காலையில் மிகவும் சோர்வாக இருக்கும் மணமகள், கனமான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உடையில் தனது திருமணத்தின் போது தூங்குவதைக் காணலாம். 

மணமகள் அருகிலேயே மணமகன் நின்று கொண்டு சடங்கினை செய்யும்போது ​​மணமகள் உட்கார்ந்து கொண்டு தூங்குவதைக் காணலாம். மணப்பெண்ணின் தோழியாக கருதப்படும் பால்வி ஷர்மா என்பவர், மணப்பெண் தூங்குவதை அவருக்கு தெரியாமல் வீடியோவாக எடுக்கிறார்.
இதை அறியாமல், மணப்பெண் தொடர்ந்து தூங்கி கொண்டிருக்கிறார். இந்த வைரலான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பிறகு 7.6 லட்சம் பார்வைகளையும் 15,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை, இணையவாசிகள் சிலர் கலாய்த்து வருகின்றனர். பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget