மேலும் அறிய

7 AM Headlines: உங்களைச் சுற்றி நடந்த கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்..ஏபிபி-யின் காலை தலைப்பு செய்திகள்...!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை சட்ட மசோதா அதிகாரப்பூர்வ வாபஸ் - எம்.எல்.ஏ.களுக்கு  சட்டப்பேரவை செயலகம் கடிதம்
  • திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை - திமுகவை மீண்டும் சீண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி 
  • மாமல்லபுரம் அருகே பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சர் நிதியுதவி 
  • தி கேரளா ஸ்டோரி திரைபடத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
  • அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு -  6 வாரத்தில் பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 
  • திராவிட மாடலே இனி இந்தியாவின் ஆட்சி நிர்வாக ஃபார்முலாவாக இருக்கும் -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை 
  • பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - லட்சக்கணக்கான பக்தர்களால் விழாக்கோலம் பூண்ட மதுரை 
  • வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டம் தங்கம் விலை - சரவன் ரூ.46 ஆயிரமாக உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி 
  • திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை வருபவர்கள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: மேலும் 2 போலீசார் மீது வழக்கு 
  • தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானங்கள் விற்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் 
  • புதுக்கோட்டையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி காவலர் பலி -  உடலை சுமந்து சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இறுதி மரியாதை
  • உடல்நலக்குறைவால் மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல் தகனம் - நூற்றுக்கணக்கான திரையுலகினரும், பொதுமக்களும் பங்கேற்றனர்
  • திருநெல்வேலி அருகே பயங்கரம் - கணவரை பிரிந்த செவிலியர் எரித்து கொலை 
  • தமிழ்நாட்டில் தொடங்கியது அக்னி நட்சத்திரம் - அவசியமின்றி பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை 

இந்தியா: 

  • பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை - அதிரடி தீர்ப்பு வழங்கிய பாட்னா உயர்நீதிமன்றம் 
  • கர்நாடக தேர்தலில்  வேற எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் .. பாஜகவுக்கு வேண்டாம் - மம்தா பானர்ஜி கருத்தால் பரபரப்பு 
  • மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் நிலவும் பதற்றமான சூழல் - உதவுமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த மேரி கோம்
  • பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக அறிவிப்பு - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய ஈஸ்வரப்பா
  • கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் - இன்று முதல் 3 நாட்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி 
  • கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சோனியா காந்தி மே 6 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிப்பு 

உலகம்:

  • தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்யக்கோரி இம்ரான்கான் தரப்பில்  லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு 
  • முடிசூட்டிய பின்னர் இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லஸ் இந்தியாவிற்கு வர வாய்ப்பு - இந்திய வம்சாவளி தொழிலதிபர் தகவல் 
  • 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தானுக்கு சென்ற  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் 
  • எகிப்தில் லாரி மீது பஸ் மோதி விபத்தில் 17 பேர் உயிரிழப்பு - 29 பேர் படுகாயம்
  • பாகிஸ்தான் பள்ளி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - ஆசிரியர் உட்பட 7 பேர் பலி 
  • ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடர்: ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி த்ரில் வெற்றி 
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
  • தங்கள் அணியில் இணைந்து விளையாடும்படி சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சிக்கு அழைப்பு
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget