மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரையிலான நிகழ்வுகள்.. ஓர் நொடியில் அறிய..காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு 
  • தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மினி டைட்டல் பார்க் - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் 
  • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - 91.39% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி 
  • 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - 90.93 % மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுத்துறை அறிவிப்பு 
  • தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில் - இன்னும் ஓரிரு நாட்களுக்கு 2-3 டிகிரி  வெப்பம் அதிகரிக்கும் என தகவல் 
  • கர்நாடகா புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு பயணம்
  • தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெப்பம் - பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் 
  • தமிழ்நாட்டின் மாவட்ட நீதிபதிகளாக இருக்கும் ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் 

இந்தியா: 

  • புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு - செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தல் 
  •  ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற முடிவு - நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என நிபந்தனை 
  • கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் தான் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பயன்படுத்தினார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் 
  • கர்நாடகா புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு - துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி 
  • கர்நாடகா அரசு பதவியேற்பு விழாவில் பாஜக அல்லாத கட்சிகளுக்கு அழைப்பு - தனது சார்பில் பிரதிநிதி பங்கேற்பார் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவிப்பு 
  • ஜி7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
  • உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் தடவியல் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை 

உலகம்: 

  • மியான்மரை சூறையாடிய 'மோக்கா' புயல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக உயர்வு
  • லாகூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக இம்ரான்கான் மீது வழக்குப்பதிவு - முன் ஜாமீன் வழங்கி லாகூர் நீதிமன்றம் உத்தரவு 
  • ரஷ்ய பிரதமர் மைக்கேல் மிஷூஸ்டின் மே 23 ஆம் தேதி சீனாவுக்கு பயணம் 
  • அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேருக்கு  தூக்குத்தண்டனையை நிறைவேற்றிய ஈரான் அரசு

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
  • ஐபிஎல் தொடர்: இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி - சென்னை, கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதல்
  • இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்திய உக்ரைன் வீராங்கனை கலினினா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget