மேலும் அறிய

7 AM Headlines: இனிய காலையில் ஹாட்டான 7 மணி தலைப்பு செய்திகள்.. உங்களுக்காக இதோ..!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 14 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதலமைச்சரின் முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம்
  • சென்னை கொளத்தூர் பகுதியில் ரூ.61 கோடியில் கட்டப்பட்ட மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தை திறந்து வைத்தர் முதலமைச்சர் முக ஸ்டாலின்
  • வங்கக்கடலில் நிலைகொண்டு மிக தீவிரமாகி வரும் மோக்கா புயல் இன்று நண்பகலில் கரை கடக்கிறது.
  • முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை 85% அதிகரிப்பு; சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல்
  • அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், கோயிலில் யாருக்கும் சிறப்பு மரியாதை கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
  • கடந்த ஐந்து நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
  • ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
  • ’கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் திருப்பு முனை’ - சிபிஎம் பாலகிருஷ்ணன்
  • கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு, 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்தியா: 

  • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது
  • 34 ஆண்டுக்களுக்கு பிறகு சாதனை வெற்றி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி 
  • தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. 
  • "கர்நாடக தேர்தலில் வென்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள்.." - பிரதமர் மோடி..!
  • மேற்கு வங்காளத்தில் 36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
  • மராட்டிய மாநிலம் அகோலாவில் 2 பிரிவினரிடையே இடையே மோதல் - 144 தடை உத்தரவு
  • மேற்கு வங்காளம் அருகே இன்று மோக்கா புயல் கரையை கடக்கிறது. அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

உலகம்:

  • 5 நாள் மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது
  • அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்றியது கலிபோர்னியா
  • இம்ரான் கைது விவகாரம்: பாகிஸ்தானில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை நீட்டிப்பு
  • அமெரிக்காவில் சீனாவின் கொரோனா மருந்து பொருட்களுக்கு சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரின் இன்றைய 60வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மதியம் 3.30 மணிக்கு மோத இருக்கின்றன.
  • அதேபோல், மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு விளையாட இருக்கின்றன.
  • ஐபிஎல் தொடரின் நேற்றைய டெல்லிக்கு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
  • ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
  • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஹூசாமுதீன், தீபக், நிஷாந்த் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.