மேலும் அறிய
Rajnath Singh : ரூ.70,000 கோடியில் ராணுவத் தளவாடங்கள்...ஒப்புதல் அளித்த பாதுகாப்பு அமைச்சகம்...!
இந்தியப் பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70,000 கோடியில் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாதிரிப்படம்
இந்தியப் பாதுகாப்பு படைகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடற்படைக்கு 60 மேட் இன் இந்தியா யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்கள், சூப்பர்சோனிக் ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















