மேலும் அறிய

Watch Video : பெண்ணை தரதரவென இழுத்து காரில் ஏற்றிய நபர்... நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்... பகீர் வீடியோ...!

நடுரோட்டில் பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக நபர் ஒருவர் காரில் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video : நடுரோட்டில் பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக நபர் ஒருவர் காரில் ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே பெண்கள் நடுரோட்டில் தாக்கப்பட்டு வரும் சம்பங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் பெண்களை ரோடு என்று கூட பார்க்கமால் சரமாரியாக தாக்கி வருகின்றனர். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் இளம்பெண்ணை, ஒருவர் நடுரோட்டில் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண் மீது தாக்குதல்

டெல்லி மங்கோல்புரி மேம்பாலம் அருகே ஒரு பெண்ணை, ஒருவர் அடித்து காரில் வலுக்கட்டாயமாக அமர வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் டெல்லி காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர்.  அந்த காரின் பதிவு எண்ணை கண்டிபிடித்து, அந்த கார் குருகிராமில் உள்ள ரத்தன் விஷாரில் பதிவு செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இதனை அடுத்து, அந்த பெண்ணை தாக்கிய ஆண் நபர் யார்? என்ன காரணத்திற்காக தாக்கினார் என்பது தொடர்பான விவரங்கள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ”மங்கோல்புரி மேம்பாலம் அருகே சனிக்கிழமை இரவு 9.40 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ரோகினி என்ற பகுதியில் இருந்து விகாஸ்புரிக்கு இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் டாக்சி புக் செய்துள்ளனர். வழியில் மூவருக்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்த பெண் காரில் இருந்து இறங்கியுள்ளார். இதனால் காரில் பயணித்த ஒருவர் அந்த பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக காரில் அமர வைத்துள்ளதாக" போலீசார் தெரிவித்தனர்.

சுவாதி மலிவால் கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”ஒரு பெண்ணை இதுபோன்று தாக்குவது கண்டனத்திற்குரியது. இது பற்றி டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுவாதி மலிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!

Rain News LIVE: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 

Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?

ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Rain News LIVE: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Rain News LIVE: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!

Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு

Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!

அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!

Embed widget