மேலும் அறிய

மளமளவென பரவிய புகை.. துடிதுடித்து இறந்த குழந்தை.. மீண்டும் தீப்பிடித்த எரிந்த எலக்ட்ரிக் பைக்!

மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்கதையாகி வரும் நிலையில், ம.பி.யில் உள்ள ரட்லம் நகரில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் வீடு ஒன்றின் வெளியே சார்ஜ் போட்டிருந்தபோது எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 11 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், இருவர் காயமடைந்துள்ளனர்.

மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்கதையாகி வரும் நிலையில், ம.பி.யில் உள்ள ரட்லம் நகரில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இண்டஸ்ட்ரியல் ஏரியா காவல் நிலைய எல்லையில் உள்ள காலனியில் அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

மீண்டும் தீப்பிடித்த எரிந்த எலக்ட்ரிக் பைக்:

இதுகுறித்து இண்டஸ்ட்ரியல் ஏரியா காவல்நிலைய பொறுப்பாளர் வி.டி.ஜோஷி கூறுகையில், "பகவத் மவுரியா என்பவரின் வீட்டிற்கு வெளியே சார்ஜ் செய்யப்பட்டிருந்த மின்சார மோட்டார் பைக்கிற்கு தீப்பிடித்தது. அந்த, தீ மளமளவென மற்றொரு வாகனத்திற்கும் பரவியது.

பைக்கை சார்ஜரில் பொருத்துவிட்டு உறங்கச் சென்ற குடும்பத்தினர், திடீரென வீட்டில் புகை மூட்டத்துடன் இருப்பதை கண்டு எழுந்தனர். அவர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், மவுரியாவின் பேத்தி அன்ட்ரா சவுத்ரி மூச்சுத் திணறி இறந்தார்.

படுகாயம் அடைந்த பகவதி மவுரியா, லாவண்யா (12) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆன்ட்ரா தனது தாயுடன் தாத்தா வீட்டில் தங்க வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வதோதராவில் (குஜராத்) வீடு திரும்புவதாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

என்னதான் நடக்கிறது?

கடந்த ஆண்டு, புனேவில் ஓலா எலக்ட்ரிக் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்ற  சம்பவங்களின் விளைவாக, பல EV உற்பத்தியாளர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் மனித உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் காரணங்களாக கண்டறியப்படும் வாகனங்களை திரும்பப்பெற வேண்டும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இதுபோன்ற விபத்துகள் மின்சார வாகனங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தரநிலைகள் உள்ளிட்ட முக்கியமான கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget