மேலும் அறிய

Dolo 650 beat other paracetamol pills: அதிகரித்த கொரோனா.. விற்பனையில் கோடிகளை தாண்டிய டோலோ 650 மாத்திரைகள்.. சாத்தியமானது எப்படி?

கொரோனா பரவலின் 3 ஆம் அலை அதிகரித்துவரும் நிலையில், டோலோ 650 மாத்திரையின் விற்பனை பட மடங்கு அதிகரித்துள்ளது. இது எப்படி சாத்தியமானது பார்க்கலாம்

கொரோனா பரவலின் 3 ஆம் அலை அதிகரித்துவரும் நிலையில், டோலோ 650 மாத்திரையின் விற்பனை பட மடங்கு அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் டோலோ 650 மாத்திரைகளை தயாரித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 560 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

Dolo 650 beat other paracetamol pills: அதிகரித்த கொரோனா.. விற்பனையில் கோடிகளை தாண்டிய டோலோ 650 மாத்திரைகள்.. சாத்தியமானது எப்படி?

இதனால் இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஜிஎஸ்கே பார்மா, கால்பால். சுமோ எல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மருந்து மாத்திரை நிறுவனங்கள் விற்பனையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28.9 கோடிக்கு டோலோ 650  மாத்திரைகள் விற்பனை செய்யப்ட்டன. இந்த அளவானது முந்தைய ஆண்டு டிசம்பர் மாதம் விற்கப்பட்ட மாத்திரைகளை விட 60 சதவீதம் அதிகமாகும்.   

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அந்த காலகட்டத்தில் மருந்து நிறுவனமான கால்பால் நிறுவனம் 28 கோடி ரூபாய்க்கு தங்களது மருந்துகளை விற்பனை செய்தது. இந்த விற்பனையானது, கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் விற்பனையை விட 56 சதவீதம் அதிகமாகும். 

Dolo 650 beat other paracetamol pills: அதிகரித்த கொரோனா.. விற்பனையில் கோடிகளை தாண்டிய டோலோ 650 மாத்திரைகள்.. சாத்தியமானது எப்படி?

பொதுவாக காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும் போது, எப்படி டோலோ 650 மாத்திரைகளின் விற்பனை அதிகமானது என மருத்துவர்கள் ஆராந்தனர். இது குறித்து ப்ரிண்ட் இணையளத்திற்கு பேசிய மருத்துவர்  ரித்தேஷ் குப்தா, “ டோலோ 650 மாத்திரை பாராசிட்டமால் பிராண்டுகளில் ஒன்றுதான். பொதுவாக காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை அளிப்பார்கள். இந்த மாத்திரைகள் குரோசின், கால்பால், பசிமோல் போன்ற மாத்திரைகளிலிருந்து வேறுபட்டது அல்ல. பாதுகாப்பான மருந்தாக பார்க்கப்படும் இவற்றை கிட்னி, இதயம் சர்க்கரை வியாதி உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் அனைத்து வயதினருக்கும் கொடுக்க முடியும்.” என்றார்.

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget