மேலும் அறிய
Advertisement
Lakhimpur Violence Case:: லக்கிம்பூர் விவகார வழக்கு: மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன்
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. லக்கிம்பூரில் விவசாயிகளின் போராட்டத்தில் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Lakhimpur Kheri violence case: Lucknow bench of Allahabad HC grants bail to prime accused Ashish Mishra
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
(file pic) pic.twitter.com/9GvWYCN6JE
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion