மேலும் அறிய
U.U Lalit : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!
Supreme Court : உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதி மன்ற புதிய தலைமை நீதிபதி, யு.யு.லலித்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி வரும் நவம்பர் 8ம் தேதிவரை பதவியில் இருப்பார் எனபது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்





















