மேலும் அறிய
Advertisement
Cheetah Helicopter Crash: அருணாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்.. மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் திராங் மலைப்பகுதியில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.ஹெலிகாப்டரில் இருந்த பைலைட்டுகளை தேடும் பணியில் ராணுவ மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். காலை 9.15 நிமிடங்களுக்கு ஹெலிகாப்டன் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion