மேலும் அறிய
இனிமேல் ”ஆழ்துளை கிணறு” போட அரசின் அனுமதி தேவையில்லை - புதுச்சேரி சட்டமன்றத்தில் வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு
ஆழ்துளை கிணறு அமைக்க அரசின் அனுமதி தேவையில்லை என புதுச்சேரி சட்டமன்றத்தில் வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்

ஆழ்துளை கிணறு (கோப்புப்படம்)
ஆழ்துளை கிணறு அமைக்க அரசின் அனுமதி தேவையில்லை என சட்டமன்றத்தில் வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இனிமேல் விவசாயம் மற்றும் வீட்டு குடிநீர் பயன்பாட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்க அரசின் அனுமதி தேவையில்லை என புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் புதுச்சேரி சட்டமன்றத்தில் கூறியுள்ளார். இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரிக்கும். இதனை ஆதரிக்கவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















