மேலும் அறிய

Watch Video : நெஞ்சில் மகள்..! கையில் மகன்..! மனதை நெகிழ வைத்த சொமேட்டோ டெலிவரி பணியாளர்..

வட இந்தியாவில் ஜோமோட்டோவில் டெலிவரி செய்யும் நபர் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் உணவு ஆர்டர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் முன்னணி உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ஜோமோட்டோ.  இதுபோன்ற உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் பலரும் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சவுரப் பஞ்ச்வானி என்ற நபர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவுரப் பஞ்ச்வானி ஒரு உணவு வீடியோ லாக்கர் ஆவார். அவர் ஜோமோட்டாவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவை ஆர்டர் செய்ய வந்த நபரை பார்த்து சவுரப் பஞ்ச்வானிக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உணவு ஆர்டர் செய்ய வந்த நபர் சவுரப் பஞ்ச்வானி ஆர்டர் செய்த உணவுடன் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

Watch Video : நெஞ்சில் மகள்..! கையில் மகன்..! மனதை நெகிழ வைத்த சொமேட்டோ டெலிவரி பணியாளர்..

சவுரப் பஞ்ச்வானிக்கு உணவு ஆர்டர் செய்ய வந்த நபர் தன்னுடைய சுமார் 2 வயதான பெண் குழந்தையை தனது நெஞ்சில் தொட்டில் போன்று கட்டி சுமந்துள்ளார். அவருடன் சற்றே வளர்ந்த அவரது மூத்த மகனும் உள்ளான். அவரிடம் சவுரப் பஞ்ச்வானி இதுதொடர்பாக கேட்டதற்கு, தன்னுடைய நாள் முழுவதும் தன்னுடைய ஆர்டர்களை டெலிவரி செய்ய தன் இரு குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Saurabh Panjwani (@foodclubbysaurabhpanjwani)

சவுரப் பஞ்ச்வானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த ஜோமோட்டோ பணியாளர் தன்னுடைய நாள் முழுவதும் தன்னுடைய இரு குழந்தைகளுடனும், சூரியனுடனும் செலவிடுகிறார். அவரிடம் இருந்து நாம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.”  என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 79 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளார். 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அவரது இந்த வீடியோவை ஜோமோட்டோ நிறுவனமும் பார்த்து பதில் அளித்துள்ளது.

ஜோமோட்டோ  அளித்துள்ள இந்த பதிவில், “ ஹாய் சவுரப். தயவு செய்து உங்களது ஆர்டர் தகவல்களை அனுப்புங்கள். அப்போதுதான் எங்களால் அந்த நபரை கண்டறிந்து அவருக்கு உதவிகள் செய்ய முடியும்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், பலரும் அந்த நபருக்கு தக்க உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை

Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்

Indias GDP: மோடி 3.0 ஆட்சிக்கு வந்த சோதனை - 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி, இந்தியாவின் ஜிடிபிக்கு என்னாச்சு?

School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! இன்று 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!

ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Indias GDP: மோடி 3.0 ஆட்சிக்கு வந்த சோதனை - 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி, இந்தியாவின் ஜிடிபிக்கு என்னாச்சு?
Indias GDP: மோடி 3.0 ஆட்சிக்கு வந்த சோதனை - 2 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி, இந்தியாவின் ஜிடிபிக்கு என்னாச்சு?
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! இன்று 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! இன்று 9 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?

Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்

Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!

Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!

Embed widget