மேலும் அறிய

Top Headlines Today: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை.. வெற்றியுடன் தொடங்கிய ஈகுவடார்..மேலும் முக்கிய செய்திகள்..

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • மாற்றுத்திறனாளி பொருளாதாரத்தில் நலிவடைந்த 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
  • 100 நாட்களில் 30,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
  • ஆளுநருக்கு ஈகோ இருக்கக்கூடாது.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
  • அதிமுகவில் போட்டி பொதுக்குழுவை கூட்ட தயாராகிறாரா ஓபிஎஸ்? தேனி பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை அடுத்தடுத்து சந்திப்பதால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு
  • மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு பணி ஆணை வழங்கவேண்டும்; எம்.பி.அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

இந்தியா:

  • மங்களூரு நகரில் நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார்.
  • பழங்குடியினர் நலனுக்கான சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
  • குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ரூ.120 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
  • குஜராத்: பாஜக வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்த 7 போட்டி வேட்பாளர்கள் சஸ்பெண்ட்
  • 2 நாள் பயணமாக நாளை கம்போடியா செல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகள் புதைத்த 120 வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • நாகலாந்து: மோன் மாவட்ட சிறையின் இரும்பு கதவை உடைத்து 9 சிறைவாசிகள் தப்பியோட்டம்

உலகம்:

  • ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடைபெற்றது.
  • அமெரிக்க 'கே' கிளப்பில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி, 18 பேர் காயம்
  • சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு
  • டொனால்டு டிரம்ப் டுவிட்டர் கணக்கின் தடை நீக்கம் - எலான் மஸ்க் அறிவிப்பு
  • கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்க வேண்டாம் என, அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ் எச்சரித்துள்ளார்.
  • பாலஸ்தீனத்தின் காசா ஸ்ட்ரிப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் பலியாகினர். 
  • எலான்மஸ்க் ட்விட்டரை கைவசப்படுத்திய பிறகு ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பது ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு:

  • 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து முதல் ஆட்டத்தில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது ஈகுவடார்.
  • நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
  • நியூசிலாந்து மண்ணில் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை பெற்ற இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தீபக் ஹூடா படைத்தார்.
  • ஒரு காலாண்டர் வருடத்தில் இதுவரை 62 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடிய கிரிக்கெட் அணி என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget