மேலும் அறிய

Top Headlines Today: மிக கனமழை எச்சரிக்கை வாபஸ்.. தேர்தல் ஆணையராக அருண் கோயல்... இன்னும் சில முக்கிய செய்திகள்..

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • பொங்கல் பண்டிகிக்கு வழங்குவதற்காக புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி - சேலை; அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை
  • வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • 92 பதவிக்கு குரூப் 1 முதல்நிலை தேர்வு; தமிழகம் முழுவதும் 1.91 லட்சம் பேர் எழுதிய நிலையில் 1.31 லட்சம் பேர் ஆப்செண்ட்
  • கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணத்துக்கு காரணமான இரண்டு மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து காவல் துறை தேடி வருகின்றனர்.
  • தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
  • காங்கிரஸ் கோஷ்டி மோதலில் திடீர் திருப்பம்; கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி
  • மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான ஜெயக்குமார், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டின் முன்னாள் வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.வின் தற்போதைய பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்தியா: 

  • 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு; தமிழின் பாரம்பரியத்தை காப்போம் - காசி தமிழ் சங்கமம் விழாவில் பிரதமர் மோடி பேச்சு
  • தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு எதிரொலி; சென்னையில் 4 வீடுகளில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை 
  • கேரளாவில் மாடல் அழகி ஜீப்பில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மற்றொரு அழகி உட்பட 4 பேர் கைது
  • டெல்லி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
  • இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர் - காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் புகழாரம்
  • ஓய்வு பெற்ற ஐ.ஏ.எல். அதிகாரியான அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
  • ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்:

  • இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. 
  • Zomato நிறுவனம் தனது மொத்த தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 4% குறைக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
  • ரஷ்யாவில் நேற்று 5 அடுக்கு மாடி ஒன்றில் நடந்த கேஸ் கசிவு விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
  • சீன தலைநகர் பீஜிங் நகரில் மீண்டும் கொரோனா பரவல்: மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
  • சீனாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விளையாட்டு:

  • ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்; கத்தாரில் இன்று கோலாகல தொடக்கம் - பட்டம் வெல்ல 32 அணிகள் பலப்பரீட்சை
  • இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget