மேலும் அறிய

Top Headlines Today: இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..800 கோடியை எட்டிய மக்கள் தொகை..மேலும் முக்கியச் செய்திகள்

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த 48 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் 
  • டெல்டா விவசாயிகளின் பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பை 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
  • மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பௌ சீர்செய்தால் போதாது: சிகிச்சை முறை நவீனமயமாக இருக்க வேண்டும் - சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
  • உயர்கல்வி தொடர் இயலாத 777 மாணவ, மாணவியரை கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
  • அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூடி கட்டியதில் முறைகேடு: எடப்பாடியை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • ஆட்டோ, ஆம்னி பேருந்துகளுக்கான பர்மிட் கட்டணம் உயர்கிறது - போக்குவரத்து துறை முடிவு
  • ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வலதுகால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்
  • கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12வது வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியா:

  • தலித், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை; இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி குற்றச்சாட்டு
  • இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அம்மாநிலத் தலைவர் பிரதீபா வீர்பத்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • ஒடிசாவில் வலையில் சிக்கிய 550 கிலோ எடை கொண்ட செய்லர் மார்லின் மீன்.. ரூ.1 லட்சத்துக்கு விற்பனை
  • கட்சி சின்னத்தை முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே மனு - தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்
  • சிறார்கள் இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் வைத்துக்கொள்ளும் பாலியல் உறவை குற்றமாக கருது முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

உலகம்:

  • கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின்னர் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு; இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்களுடனும் சந்தித்து பேசினார். 
  • உலக மக்கள் தொகை உயர்வில் இந்தியாவின் பங்களிப்பு 17, 70 சதவீதம்: அடுத்தாண்டு சீனாவை முத்தும் இந்தியா கோடி - உலக வங்கி மதிப்பீடு
  • இங்கிலாந்து அரசு பாகிஸ்தானை "அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்" பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
  • உலகின் மக்கள் தொகை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் பிறந்த குழந்தையை 800 கோடியை எட்டிய மக்கள் தொகையின் அடையாளமாக அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது.
  • புத்தர், காந்தியின் புனித மண்ணில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடக்கும்போது, அமைதிக்கான வலிமையான செய்தியை உலகத்துக்குத் தெரிவிக்க உள்ளோம் என்று ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு:

  • 2023 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்ட அணிகள்: அதிகபட்சமாக கொல்கத்தா அணியில் 15 பேர் விடுவிப்பு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டார்.
  • ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்துள்ளார். மேலும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
  • இந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget