மேலும் அறிய

Headlines Today Dec 03: காலை 7 மணி தலைப்புச்செய்திகள்...!

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ஈசிஆர் 2 வழிச்சாலை பணிகள் 2024ல் முடியும் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
  • தமிழ்நாட்டில் உள்ள 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • கரூரில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
  • கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிக்கப்பட்டஅறிவிக்கை ரத்து  செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
  • தமிழக கோயில்களில் செல்போன்களுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
  • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • கோடநாடு கொலை வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது, விசாரணைக்கு பின் ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
  • “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு

இந்தியா:

  • ஸ்பைஸ்ஜெட் (SG-036) விமானம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடுக்கு 6 பணியாளர்கள் உட்பட 197 பயணிகளுடன் வந்தது. ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில்  அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
  • சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் துணைச் செயலாளர் சௌமியா சௌராசியா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • புதிய பாம்பன் பாலத்தின் 84% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்.
  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை 

உலகம்:

  • இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல் - பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை
  • பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் நிதியுதவி, கச்சா எண்ணெய் உதவி வழங்கும் சவுதி அரேபியா
  • ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
  • செனகல் நாட்டு நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.யை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு

விளையாட்டு:

  • கால்பந்தாட்ட உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை, தென்கொரியா வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
  • உலகக் கோப்பை கால்பந்து 2022: செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வென்றது சுவிச்சர்லாந்து
  • உலகக் கோப்பை கால்பந்து 2022: பிரேசில் அணியை 0- 1 என்ற கோல் கணக்கில் வென்றது கமரூன் அணி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
RailOne App Discount: முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
முன்பதிவில்லாத டிக்கெட்டுகள்; ரயில் ஒன் செயலியில் புக் செய்தால் 3% தள்ளுபடி; எப்போ தெரியுமா.?
Trump Warns Iran: “அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
“அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அழித்துவிடுவோம்“; ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் பதிலடி
Embed widget