மேலும் அறிய

Headlines Today: காலை 7 மணி தலைப்புச்செய்திகள்...!

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா விவகாரம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி
  • புதிதாக 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
  • கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சி சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
  • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
  • பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
  • மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,732 கன அடியில் இருந்து 12,226 கன அடியாக குறைந்துள்ளது.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகையின் போது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
  • அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்து பேச நான் தயார், தி.மு.க.வின் 18 மாத சாதனை குறித்து பேச நீங்கள் தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

இந்தியா:

  • 89 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இன்று முதற்கட்ட தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
  • குஜராத் மாநிலத்தில் 290 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் இலவசப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சட்டப்பூர்வமான அழுத்தம் ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், டாடா சன்ஸ் நிறுவனமும் இணைந்து ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கின்றன.
  • திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ரேகிங்கில் இருந்த தற்காத்துக்கொள்ள மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்த விவகாரத்தில், 18 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • ’ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் ஜி20 தலைமையை இன்று இந்தியா ஏற்கிறது

உலகம்:

  • இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள் - அமெரிக்காவுக்கு சீனா மிரட்டல்
  • இந்தியாவில் ஆண்டுக்கு 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடும்: உலக வங்கி அதிர்ச்சி தகவல்
  • அமெரிக்க நாடாளுமன்றத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண மசோதா நிறைவேறியது
  • பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு
  • பாகிஸ்தானில் காவல்துறை வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

விளையாட்டு: 

  • இந்தியா - நியூசிலாந்து இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது

உலகக் கோப்பை கால்பந்து தொடர்:

  • உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
  • போலத்தை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி
  • சவுதி அரேபியா வீழ்த்தி மெக்ஸிகோ வெற்றி
  • நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி துனிசியா வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget