மேலும் அறிய

Today Headlines: நேற்றைய நாளின் நிகழ்வுகள் என்னென்ன? இன்று என்ன நடக்கப்போகுது..? தலைப்பு செய்தியாய் உங்களுக்காக!

Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி - அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
  • அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: அமலாக்கத்துறை 5 நாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35 கோடி சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  • லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர் கல்வித்துறை அனுமதி கேட்டு கடிதம்; சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முறைகேடு புகார்
  • தமிழ்நாட்டில் வெயில் 2 முதல் 4 டிகிரி அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
  • ராஜஸ்தானை போல தமிழ்நாட்டிலும் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
  • கருணாநிதியின் நினைவு தின பேரணியில் பங்கேற்று மாரடைப்பால் உயிரிழந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கு.சண்முகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
  • இந்திய மொழிகள் அனைத்தும் எனது தாய் மொழிகள்தான் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
  • அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
  • காவிரி விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக கூறிய அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

இந்தியா: 

  • மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • டெல்லியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
  • கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்தவர்களின் பட்டியலில், மாநில வாரியாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
  • உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்றக்குழு பரிந்துரை

உலகம்: 

  • ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட 200 பேர் மயக்கமடைந்துள்ளனர்.
  • இலங்கையில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் உயிரிழப்பு
  • சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழப்பு
  • வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 300 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு: 

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்று களமிறங்கிறது இந்திய அணி. இதில், தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரை இழக்கும்.
  • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா.
  • சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வோம் - ரோகித் சர்மா நம்பிக்கை.
  • பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாமுக்கு மீண்டும் தேர்வு குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget