மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நம்மைச் சுற்றி நடந்தது என்ன? இதோ 7 மணி தலைப்புச் செய்திகள்...

Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து. 
  • என்.எல்.சியில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி நிலக்கரியின்மையால் பாதிப்பு
  • விசாரணைக்காக காணொலி வாயிலாக ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி; ஜுலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவு
  • சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிப்பு - வேலூர் நீதிமன்றம் உத்தரவு
  • பெருங்களத்தூரில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் மேம்பாலம் திறப்பு - போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை
  • மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றும் பாகுபலி யானையை தேடும் பணியை கைவிட்ட வனத்துறை
  • மதுரை மெட்ரோ பணிகள் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பு; 18 நிலையங்களுக்கு பதிலாக 24 நிலையங்கள் அமைக்க முடிவு
  • சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 82 வயதில் முனைவர் பட்டம் மற்றும் தங்கம் பெற்று முதியவர் அசத்தல்

இந்தியா

  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்  3 விண்கலம் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக அறிவிப்பு 
  • கரும்பு குவிண்டாலுக்கு 315 ரூபாய் அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல்
  • கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக இன்று செல்கிறார் ராகுல் காந்தி
  • சட்டீஸ்கர் மாநில துணை முதல்வராக டி.எஸ்.சிங் தியோ நியமனம். 

உலகம் 

  • சவுதி அரேபியா மெக்காவில் சாத்தன் மீது கல் எறியும் வழிபாடு பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
  • டைட்டன் விபத்தில் இறந்தவர்களின் உடல் பாகங்களை மீட்ட கனடா நாட்டுக்கப்பல்

விளையாட்டு 

  • தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை வென்றது. 
  • ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்; முதல்நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவிப்பு
  • டிஎன்பிஎல் போட்டியில் திருப்பூர் அணியை திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 
  • டிஎன்பிஎல் போட்டியில் இன்று மதுரை மற்றும் திருச்சி அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget