மேலும் அறிய

Headlines Today: உள்ளூர் முதல் உலகம் வரை.. கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள்.. தலைப்புச் செய்திகள் இதோ

Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு

  • செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
  • இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் 
  • அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை - சபாநாயகர் அப்பாவு 
  • தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவியில் இருந்து இறையன்பு ஓய்வு பெற்றார் - புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்பு
  • தமிழ்நாடு அரசின் சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக இருந்த சைலேந்திர பாபு  ஓய்வு - புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்
  • சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு 
  • மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் அதிக பயன் பெறுவார்கள் - ஆளுநர் தமிழிசை பேச்சு 
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு 
  • 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆங்கிலேயர்களின் கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் -  தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 
  • சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக மின்சார ஆட்டோ, மினிபஸ் சேவைகள் தொடக்கம் 

இந்தியா

  • மகாராஷ்ட்ராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பயணிகள் பலி
  • ஒடிசா ரயில் விபத்து எதிரொலி - தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் பணிநீக்கம் 
  • தக்காளி விலை 15 நாட்களில் குறையும், ஒரு மாதத்தில் இயல்புநிலை திரும்பும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு 
  • குஜராத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. 
  • முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் அறிவிப்பு
  • தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை - கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி 
  • மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற தவறிய ‘ட்விட்டர்’ நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் - கர்நாடகா உயர்நீதிமன்றம் 

உலகம்

  • இந்திய பொருளாதாரத்தில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம்  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
  • பாகிஸ்தானில் சிறைச்சாலையில் நடைபெற்ற பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பி ஓட்டம் 
  • உடல்நிலை தேறிய நிலையில் அமெரிக்க பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் 
  • இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 

விளையாட்டு 

  • உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதல் 

  • ஆஷஸ் போட்டியில் காயம் - ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் விலகல் 
  • டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர்- சேலம், நெல்லை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதல் 
  • உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுப்போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget