மேலும் அறிய

Today Headlines: அரசியல் களம் முதல் விளையாட்டு களம் வரை.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  •  அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் கௌதம சிகாமணியிடம் 2வது நாளாக நடைபெற்ற அமலாக்கத்துறையினர் விசாரணை நிறைவு
  • அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் வெளிநாட்டு பணம் உட்பட ரூ. 94.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் -  ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கம் 
  • அமலாக்கத்துறை சோதனை எதிர்பார்த்ததுதான்.சட்ட ரீதியிலாக எதிர்கொண்டு வெற்றி காண்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 
  • சட்டவிரோதமாக விற்கப்பட்ட  கோயில் சொத்துக்களை மீட்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
  • எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக்கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
  • ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு

இந்தியா: 

  • பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் - கூட்டணிக்கு INDIA  என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு
  • மாநில அரசுகளை விலைக்கு வாங்குவது தான் மத்திய அரசின் ஒரே வேலை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம்
  • எதிர்மறையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணிகள் ஒருபோதும் வென்றதில்லை - எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் குறித்து பிரதமர் மோடி கருத்து
  • பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம் 
  • எதிர்க்கட்சிகளின் 3வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
  • இந்தியாவின் குரலை மீட்டெடுப்பதற்கான போராட்டம்..எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
  • பாஜக தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் - அதிமுக உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 38 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பு 
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது -  இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மரணம் - தலைவர்கள் இரங்கல்

உலகம்: 

  • செக் குடியரசில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் உயிரிழப்பு - 76 பேர் காயம்
  • இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க 2 நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இந்தியா வருகை
  • போலந்து நாட்டில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 5 பேர் பலி
  • இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை

விளையாட்டு: 

  • இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் 
  • இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சாத் ஷகீல் இரட்டை சதம் அடித்து சாதனை
  • இந்தியா - வங்கதேசம் இடையேயான 2வது ஒருநாள் போட்டி  இன்று நடைபெறுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget