மேலும் அறிய

Headlines Today : லாங்யா என்னும் புதிய வைரஸ்.. குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு.. முக்கியச் செய்திகள் சில!

Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • நான் ’சாப்ட்’ முதலமைச்சர் இல்லை; தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறுவேன் : போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
  • திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஜுன் மாதம் வரை ரூ. 9.19 கோடி மதிப்பு 152 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் : அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
  • போதைப்பொருள் வியாபாரிகளின் மொத்த சொத்துக்களும் முடக்கப்படும் : முதலமைச்சர் முக ஸ்டாலின் 
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு அணிகளுக்கும் தலா 1 கோடி பரிசாக வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
  • சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 
  • அதிமுக பொதுக்குழுவில் கூட்டியதில் முறையான விதிகளை பின்பற்றவில்லை என தெரிந்தால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் : நீதிபதி எச்சரிக்கை
  • தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • வருங்காலத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைய அதிக வாய்ப்பு உள்ளது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் இணைய மாட்டேன் : டிடிவி தினகரன் 

இந்தியா : 

  • 7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதீஷ் பதவியேற்பு : துணை முதல்வரானார் தேஜஸ்வி
  • புதிய குடியரசு துணைத் தலைவராக தன்கர் இன்று பதவியேற்கிறார்.
  • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோசாக கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
  • காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • குஜராத் மாநிலத்தில் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1200க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக தகவல்

உலகம் : 

  • சீனாவில் லாங்யா என்னும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு : இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
  • சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அந்நாட்டை விட்டு வெளியேறி இன்று தாய்லாந்து செல்ல இருப்பதாக தகவல்
  • கிரிமீயா விமானப்பட தளம் மீது தாக்குதல் ; ரஷ்யாவின் 9 போர் விமானங்கள் அழிப்பு 
  • தடைகளை மீறி சீனாவின் உளவு கப்பல் நேற்று இலங்கை வருகை : இந்தியா கடும் எதிர்ப்பு

விளையாட்டு :

  • காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் சேபர் பிரிவில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். 
  • ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லேனிங் காலவரையற்ற ஓய்வெடுத்துக்கொள்வதாக அறிவிப்பு
  • இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் ஐசிசி டி20 தொடரில் இரண்டாவது இடத்தை தக்கவைத்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Embed widget