மேலும் அறிய
Advertisement
Headlines Today : பிஹார் முதல்வராக பதவியேற்கும் நிதீஷ்... செஸ் ஒலிம்பியாட் நிறைவு... ட்ரம்ப் வீட்டில் சோதனை... இன்னும் பல!
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நாட்டின் சுதந்திர தினத்தின் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் : தமிழ்நாடு அரசு உத்தரவு
- முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது ; விதிகளின்படியே தண்ணீர் திறக்கப்படுகிறது : கேரள முதலமைச்சருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்
- கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு துரோகிகளே காரணம் : தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டு, தாள்- 1ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5ஜி அலைக்கற்றை ஏல முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முன்னாள் முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தல்
- இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உடுமலையில் 75 பள்ளிகளில் 75 அறிவியல் சோதனைகள் நடத்தப்பட உள்ளன.
- அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் மறைவு - ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்
- கும்பகோணத்தில் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை ஏர்போர்டில் பலத்த பாதுகாப்பு : ஊறுகாய், ஜாம், எண்ணெய் பாட்டில் எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை
இந்தியா :
#JUSTIN | பீகாரில் ஜே.டி.யு., ஆர்.ஜே.டி., காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்!https://t.co/wupaoCzH82 | #Bihar #BiharPoliticalCrisis #Nithishkumar #JDU #BJP #RJD pic.twitter.com/UOYfvwvOrK
— ABP Nadu (@abpnadu) August 9, 2022
- ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்பட 7 கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் நிதீஷ் புதிய கூட்டணி ஆட்சி
- தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தொடர்ந்து அதிகரிப்பு : ஒரு பள்ளம் கூட இருக்கக்கூடாது - ஒரு வாரத்தில் மூட கேரளா நீதிமன்றம் உத்தரவு
- பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி ஸ்ரீகாந்த் தியாகி, நான்கு நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
- கேரள சாலைகளில் போத்தோல்கள் நிரம்பி இருப்பதை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அம்மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் நூதன போராட்டம்
உலகம் :
- அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் நேற்று (ஆக.08) அமெரிக்க விசாரணை அமைப்பான FBI சோதனை நடத்தியுள்ளது.
- இந்தியாவின் கடும் அழுத்தத்தை அடுத்து, இலங்கைக்கு கப்பல் அனுப்புவதை காலவரையின்றி ஒத்திவைக்க சீனாவிடம் இலங்கை கோரிக்கை
விளையாட்டு :
ஒலிம்பியாட் செஸ் போட்டி - ஓபன் பிரிவில் வென்ற அணிகளுக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!https://t.co/wupaoCQKa2 | #ChessOlympiad2022 #ChessOlympiad #MKStalin pic.twitter.com/NEvnWw0f3v
— ABP Nadu (@abpnadu) August 9, 2022
- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : 600 பேர் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சி
- சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து செரீனா வில்லியம்ஸ் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
- செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட்டில் பங்கேற்றார்.
- சாலை விபத்தில் நடுவர் ரூடி கோட்சன் உயிரிழப்பு : கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கீப்பிங் குறித்து குறை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
கல்வி
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion