மேலும் அறிய

Headlines: இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..? சுடச்சுட காலை தலைப்புச்செய்திகள்..!

Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தம்
  • பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கப்படாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் சிக்கல்
  • பால் உற்பத்தியாளர்கள் சங்க போராட்டத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது
  • தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு
  • 12ம் வகுப்பு மொழித்தேர்வு எழுதாதவர்களை தேடிப்பிடித்து தேர்வு எழுத வைப்போம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
  • கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து சுங்கச்சாவடி மூலம் ரூபாய் 2 ஆயிரத்து 695 கோடி வருவாய்
  • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
  • சசிகலாவை விரைவில் சந்திப்பேன்; வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • திருச்சி காவல்நிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது – திருச்சி சிவா
  • தி.மு.க. நிகழ்ச்சிகளில் கட் – அவுட், பேனர், ப்ளக்ஸ் வைக்கத் தடை

இந்தியா:

  • கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிப்பை சுட்டிக்காட்டி பாதிப்பு நிலவரங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம்
  • நாட்டை அவமதிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை – ராகுல்காந்தி
  • மக்களவையில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் சந்தித்தார் ராகுல்காந்தி
  • இந்திய பாதுகாப்பு படைக்கு ரூபாய் 70 ஆயிரம் கோடியில் ராணுவ தளவாடங்கள்
  • இந்தியா முழுவதும் கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடிகள் மூலம் ரூபாய் 34 ஆயிரம் கோடி அளவில் வருவாய்
  • முதன்முறையாக கேரளா சென்றார் குடியரசுத் தலைவர்
  • சந்திரயான் 3 அதிர்வு சோதனை வெற்றி – இஸ்ரோ தகவல்
  • செகந்திரபாத் வணிகவளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உலகம்:

  • இங்கிலாந்தில் 400 ஆண்டுகள் பழமையான உணவகத்தில் தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு மீட்புத்துறையினர்
  • இங்கிலாந்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலிக்கு தடை
  • இந்திய மீனவர்களுக்கு எதிராக கடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் – இலங்கை மீனவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

விளையாட்டு:

  • பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்: ஆடவர் பிரிவில் இந்திய இணை தோல்வி
  • இந்தியா – ஆஸ்திரேலிய மோதும் முதல் ஒருநாள் போட்டித்தொடர் இன்று நடக்கிறது

மேலும் படிக்க: முதல் 3 நாட்கள் முதல் மனைவியுடன், அடுத்த மூன்று நாட்கள் மற்றொருவருடன்.. அக்ரிமெண்ட் போட்ட பெண்கள்

மேலும் படிக்க: PM Modi Factcheck : பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் பேசியது இதுதான்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget