மேலும் அறிய

Balamani Amma Google Doodle: உணர்வுகளைக் கொடுத்த எழுத்து! கூகுள் கொண்டாடும் கவிஞர் பாலமணி அம்மா!

புகழ்மிக்க மலையாள எழுத்தாளர் பாலமணியின் அம்மா (1934), முத்தாசி (Muthassi (1962)) மழுவிண்டே கதா (Mazhuvinte Katha (1966)) மூன்றும் மிகவும் பிரபலம் வாய்ந்தவை.

கூகுள் நிறுவனம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் டூடுள் வெளியிட்டு சிறப்பிக்கும். அப்படி, இன்று கூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் ஆளுமை எழுத்தாளர் பாலமணி அம்மா (Balamani Amma). மலையாளர் எழுத்தாளர். மலையாள இலக்கியத்தின் 'GrandMother' என்று பெருமையுட அழைக்கப்படுபவர். தன் குழந்தைப் பருவத்தில் கல்வி பயில முடியவில்லை என்றாலும், தன்னிடம் இருந்து புத்தங்களை வாசித்து பின்னாளில் சிறந்த கவிஞரானார். யதார்த்த வாழ்விலை சொல்லில் வடிப்பதில் வித்தகர். மலையாள இலக்கியத்தில் இவருடைய பங்கு அளப்பரியது. பாலமணி அம்மாவின் 113-வது பிறந்தநாள் இன்று. ஓவியர் தேவிகா ராமசந்திரன்( Devika Ramachandran) வரைந்த பாலமணியின் ஓவியம் டூடுளில் இடம்பெற்றுள்ளது. 

பாலமணி அம்மா (Balamani Amma): 

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு, அப்போதைய மலபார் மாவட்டத்தில் உள்ள புனையூர்குளம் பகுதியில் 1909 ஆம் ஆண்டு. ஜூலை 19- ல் பிறந்தார். இவரது பெற்றோர்கள் Chittanjoor Kunhunni Raja , Nalapat Kochukutti. சிறு வயதில் பள்ளிக்கு சென்று கல்வி கற்கவில்லை என்றாலும், நலாபட் நாராயண மேனன்(Nalapat Narayana Menon) மற்றும் Vallathol Narayana Menon ஆகியோரின் எழுத்துகளை படித்து வளர்ந்தார். தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார். கவிதைகள் எழுத தொடங்கினார். மனிதர்களின் நுண்ணுர்வுகளையும், இயல்பு வாழ்க்கையையும் உயிர்ப்புடன் எழுதினார். 

சாதனைகள்: 

இவர் மலையாள இலக்கியத்திற்கு அளித்தி பங்களிப்பை போற்றும்விதமாக, பத்ம பூசண் விருது 1987 -ல் வழங்கப்பட்டது. இவர் எழுதிய முத்தாசி (Muthassi) நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. Nivedyam என்ற படைப்புக்காக  1995-ல் Saraswati Samman விருது வழங்கப்பட்டது.

படைப்புகள்: 

மழுவண்டே கதா Mazhuvinte Katha (The Story of the Axe),  சந்தியா (Sandhya) இவர் 20க்கும் மேற்பட்ட  anthologies கவிதைகளை எழுதியுள்ளார். மொழிப்பெயர்ப்பு படைப்புகளையும் எழுதியுள்ளார். 

இவருடைய படைப்புகளும் வாழ்க்கையும் பலருக்கும் எழுத்தாளராக வேண்டுமென்ற ஊக்கத்தை வழங்கியிருக்கிறது.

இவரின் மகள் கமலா தாஸ் (Kamala Das) என்றழைக்கப்படும் Kamala Suraiyya -வும் மிகவும் பிரபலமானவர். தன் தாயாரின் படைப்புகளில் சிலவற்றை மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். இவருடைய autobiography Ente Katha (My Story) மிகவும் பிரபலமானது.

கூகுள் டூடுள்:

ஒரு வீட்டின் முன் அமர்ந்து பாலமணி எழுதுவது போன்று டூடுள் வெளியிட்டுள்ளது. இந்த ஓவியத்தில் பானைகள், புத்தங்கள் சூழ பாலமணி அம்மா எதோ எழுதிக்கொண்டிருக்கிறார். அருகில் சுட சுட டீ இருக்கிறது. காலம் உள்ளவரை பாலமணி தன் எழுத்திகளில் வாழ்வார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எழுத்தாளர் அவர்களே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget