மேலும் அறிய

கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர் வாபஸ் பெற்றார்

கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்ற  28 வயதான அனன்யா குமாரி அலெக்ஸ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.  

கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர் வாபஸ் பெற்றார்அனன்யா குமாரி அலெக்ஸ் வெங்காரா சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட்டார். இந்த தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளாராக பி.கே. குன்ஹாலிக்குட்டியும்,   இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) வேட்பாளர் பி.ஜிஜியும் போட்டியிட உள்ளனர்.  கேரளாவின் முதல் திருநங்கை வானொலி தொகுப்பாளராகவும், செய்தி தொகுப்பாளராகவும் சாதனை படைத்த அனன்யா குமாரி அலெக்ஸ், ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை  மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

முன்னதாக செய்தி நிறுவனத்துக்கு அனன்யாகுமாரி அலெக்ஸ் அளித்த நேர்காணலில், " திருநங்கைகள் பொது சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போய் இருக்கின்றார்கள். விளிம்புநிலை மனிதர்களாகவே திருநங்கைகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.  திருநங்கைகளும் நல்ல தலைவர்களாக இருக்க முடியும். இதை நிரூபிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்.  

அனன்யா குமாரி தனது வேட்புமனுவை ஏன் வாபஸ் பெற்றார் என்ற தகவல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான, காரணம் உட்கட்சி பூசலாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் போட்டியிட 2 ஆயிரத்து 180 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 1,061 மனுக்கள் ஏற்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: #அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
#அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
Vishal:
"பேச்சு, செயல்பாடு, பொறுமை" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்!
Breaking Tamil LIVE: அடுத்த ஐந்து வருடங்களுக்கான காரண்ட்டி கார்டு, அப்டேட் செய்யப்பட்டுவிட்டது - பிரதமர் பேச்சு
Breaking Tamil LIVE: அடுத்த ஐந்து வருடங்களுக்கான மோடியின் காரண்ட்டி கார்டு, அப்டேட் செய்யப்பட்டுவிட்டது - பிஹாரில் பிரதமர் பேச்சு
Income Tax Return: உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Stalin Slams Modi : Raghava Lawrence :  ”மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு” ராகவா லாரன்ஸ் சர்ப்ரைஸ் அறிவிப்புModi about MGR : MGR, ஜெ. பெயரை பயன்படுத்தும் மோடி!கலக்கத்தில் அதிமுகவினர்Anbumani  : ”டேய் நிறுத்துங்க டா”மைக்கில் கத்திய அன்புமணிகூட்டத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: #அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
#அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
Vishal:
"பேச்சு, செயல்பாடு, பொறுமை" - அண்ணாமலையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்!
Breaking Tamil LIVE: அடுத்த ஐந்து வருடங்களுக்கான காரண்ட்டி கார்டு, அப்டேட் செய்யப்பட்டுவிட்டது - பிரதமர் பேச்சு
Breaking Tamil LIVE: அடுத்த ஐந்து வருடங்களுக்கான மோடியின் காரண்ட்டி கார்டு, அப்டேட் செய்யப்பட்டுவிட்டது - பிஹாரில் பிரதமர் பேச்சு
Income Tax Return: உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த முதல் 7 வீரர்கள்!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த முதல் 7 வீரர்கள்!
Latest Gold Silver Rate: புதிய உச்சம்.. ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்.. சவரனுக்கு ரூ.640 உயர்வு!
புதிய உச்சம்.. ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்.. சவரனுக்கு ரூ.640 உயர்வு!
Rahul Gandhi: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?
வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல் காந்தி? நடந்தது என்ன?
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சியில் திருமண யோகம் யாருக்கு..? இந்த 4 ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் இதோ!
குரு பெயர்ச்சியில் திருமண யோகம் யாருக்கு..? இந்த 4 ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் இதோ!
Embed widget