மேலும் அறிய

Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!

Cyclone Dana Trains Cancelled:

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன

வங்கக் கடலில் உருவாகும் டானா புயல்:

வங்கக்கடலில் வருகிற நாளை (அக்டோபர், 22-ம் தேதி) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23ஆம் தேதி காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24 காலையில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையில் இருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையக்கூடும். தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகரும் இந்த புயல் 24ஆம் தேதி இரவு மற்றும் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலையில் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பல இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் சேவை ரத்து:

டானா புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக East Coast Railways அறிவித்துள்ளதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

அக்டோபர், 23 மற்றும் 24, 25- ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம் அறிவிப்பில் காணலாம்.

23.10.2024 அன்று ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:

  1. Train no. 22503 கன்னியாகுமரி - Dibrugarh விரைவு ரயில் (17.25) 
  2. Train no. 12514 - சில்சார் - செகந்திராபாத் விரைவு ரயில்
  3.  Train no. 17016 - செகந்திராபாத் - புவனேஷ்வர் விஷாகா விரைவு ரயில்
  4. Train no. 12840 - எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - ஹவுரா மெயில் விரைவு ரயில
  5. TRAIN NO. 12868 - புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில்
  6. Train no. 22826 - எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் விரைவு ரயில் 
  7.  Train no. 12897 - புதுச்சேரி - புவனேஷ்வர் விரைவு ரயில்
  8. Train no. 18464 - கே.எஸ்.ஆர். பெங்களூரு - புவனேஷ்வர் பிரஷாந்தி விரைவு ரயில் 
  9. Train no. 11019 - சி.எஸ்.சி. மும்பை - புவனேஷ்வர் கோனார்க் விரைவு ரயில் 
  10. Train no. 12509 - எஸ்.எம்.வி. பெங்களூரு - கெளஹாத்தி விரைவு ரயில் 
  11. Train no. 18046 ஐதராபாத் - ஹவுரா EAST COAST விரைவு ரயில்
  12. Train no. 12704 - செகந்தராபாத் - ஹெளரா  Falaknuma விரைவு ரயில் 
  13. Train no. 22888 - SMVT பெங்களூர் - ஹெவுரா Humsafar விரைவு ரயில் 
  14. Train no. 12864 -  SMVT பெங்களூர்-  ஹவுரா அதி விரைவு ரயில்
  15.  Train no. 09059 - சூரத் - பிரம்மாபூர் விரைவு  
  16. Train no. 12552 - கமாஹ்யா Kamakhya - SMV பெங்களூரு AC விரைவு ரயில்
  17. Train no. 22504 -  Dibrugarh- கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில்
  18. Train no. 22973 - காந்திதம் - பூரி விரைவு ரயில்
     
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget