மேலும் அறிய

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவல்  நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணி  இன்று முதல் தொடங்கியது. தேசிய அளவிலான கோவிட்- 19 தடுப்பூசித் திட்டத்தை கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்ளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது, நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது. அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று உரிய அடையாள அட்டைகளை காண்பித்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 


நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..

தடுப்பூசியை இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்வது அவசியம். இரண்டு டோஸ்களுக்கு இடையில் 6 - 8 வார இடைவெளி இருக்கவேண்டும் என மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது. இரண்டாவது டோஸ் போடப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பின்னர்தான், உங்கள் உடலில் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் கூறப்படுகிறது.  


நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..

இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 84.61 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.        

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ
EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
TNPSC Group-4: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. TNPSC குரூப்-4 தேர்வு குறித்து முக்கிய அப்டேட் இதோ!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
பழனி முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்! தங்க ரதம் கட்டணம் முதல் பிரசாதம் விலை வரை உயர்வு!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Embed widget