மேலும் அறிய

Covid 3rd Wave: 5 பொதுவான அறிகுறிகள்.. காய்ச்சல் தீவிரம் என்ன? - 3-வது அலை குறித்து மத்திய அரசு தரும் விளக்கம்

டெல்லியில்  கொரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 99% பேரிடம் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, தொண்டை எரிச்சல், குளிர் நடுக்கம் (மிதமான அல்லது தீவிரமான) ஆகியவை பொதுவாக காணப்பட்டது

மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்  தெரவித்துள்ளார்.   

நாடு முழுவதும், கடந்த 24 மணிநேரத்தில் 3,17,532 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நேரத்தில் 2,23,990 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 16.41 சதவிகிதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 16.06 சதவிகிதமாகவும்  உள்ளது.  

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரஷாந்த் பூஷன்,"மூன்றாவது அலையில், நாட்டின் இறப்பு விகிதத்தில் தொடர் வீழ்ச்சியைக் காணலாம். தற்போது இறப்பு எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதற்கு கொரோனா தடுப்பூசிதான் முக்கிய காரணமாகும். 

Covid 3rd Wave: 5 பொதுவான அறிகுறிகள்.. காய்ச்சல் தீவிரம் என்ன? - 3-வது அலை குறித்து மத்திய அரசு தரும் விளக்கம்

Covid 3rd Wave: 5 பொதுவான அறிகுறிகள்.. காய்ச்சல் தீவிரம் என்ன? - 3-வது அலை குறித்து மத்திய அரசு தரும் விளக்கம்

2021, ஏப்ரல் 30 அன்று,3,86,452 பேர் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். 3,059 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அப்போது, முழு தவணை தடுப்பூசி செலுத்தக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 3% ஆகும். 2022, ஜனவரி 20 அன்று நாட்டின் புதிய பாதிப்புகள்  3,17,532 ஆக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை வெறும் 380 ஆகும். நாட்டில், 72% பேர் இரண்டு கட்ட தவணை செலுத்திக் கொண்டால் இறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது" என்று தெரிவித்தார்.                           

மேலும், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களில் அதன் வருடாந்திர பாதிப்பு விகிதம் (ஜனவரி 13 - 20)  அதிகரித்துள்ளது    

Covid 3rd Wave: 5 பொதுவான அறிகுறிகள்.. காய்ச்சல் தீவிரம் என்ன? - 3-வது அலை குறித்து மத்திய அரசு தரும் விளக்கம் 

கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தார்.  

கொரோனா தொற்று அறிகுறிகள் குறித்து பேசிய அவர், " இந்தியா மூன்றாவது அலையை சந்தித்து வருகிறது.   டெல்லியில்  கொரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 99% பேரிடம் காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, தொண்டை எரிச்சல், குளிர் நடுக்கம் (மிதமான அல்லது தீவிரமான) ஆகியவை பொதுவாக காணப்பட்டது. தசை பலவீனம், உடல் சோர்வு காணப்படுகிறது. ஐந்தாவது நாளில், தொற்று அறிகுறிகள் விலகுகிறது. இந்த போக்கு நாடு முழுவதும் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். 

11 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளாய்,  காய்ச்சல் மற்றும் நுரையீரல் பிரச்சனையை (Upper Respiratory tract )அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல. வெகு குறைவானவர்களுக்கு மட்டுமே நுரையீரல் பாதிப்பு ( நிமோனியா) ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
JNV Result 2025: ஜவஹர் நவோதயா நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
Embed widget